படிப்புகள்

🎶 எங்கள் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் கர்நாடக இசை பாடநெறிகள் பற்றிய தகவல்!

🎵 வழங்கப்படும் பாடநெறிகள்:

இளங்கலை (B.A Music) – கர்நாடக இசையின் அடிப்படைத் தன்மை, ராகங்கள், தாளங்கள் மற்றும் இசைக் கோட்பாடு.

முதுகலை (M.A Music) – மேம்பட்ட ராக விளக்கம், காமாகக் கோட்பாடு, ஆய்வு முறைகள்.

சான்றிதழ் (Diploma in Music) – குறுகிய காலத்திற்கான விரிவான பாடத்திட்டம்.

கட்டுரை மற்றும் ஆய்வு (Research Program – PhD in Music) – கர்நாடக இசையின் விரிவான ஆய்வு.

🎸 கற்பிக்கப்படும் கருவிகள்

வீணை

மிருதங்கம்

வாய்ப்பாடு

பண்ணிசை

வயலின்

பரத நாட்டியம்

நட்டுவாங்கம்

புல்லாங்குழல்

× Click to WhatsApp